தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கை அரசாங்க  மற்றும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட  தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான  இரண்டாம் தவணைப் காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நாளையுடன் வெள்ளிக்கிழமை (27) முடிவடைகிறது.

மூன்றாவது பாடசாலை தவணை நவம்பர் முதலாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.