எதிர்வரும் தீபாவளி தினத்தை சிறப்பிக்கும் முகமாக நடாத்தும் மாபெரும் "குமரகுரு” ஞாபகார்த்த கிறிகட் மென்பந்து சுற்றுப்போட்டி - 2023
காலம்: 11.11.2023, 12.11.2023
இடம் : கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானம் நேரம் : காலை 9.00 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகும்
போட்டி நிபந்தனைகள்!
அணிக்கு II பேர் கொண்ட 10 Over மட்டுப்படுத்தப்பட்டதாக இச்சுற்றுப்போட்டி அமையும்.
02 Over Bowling Powor play 01 Over batting powor play கொண்டதாக அமையும்.
ஒரு கழகத்திலிருந்து 01 அணி மாத்திரமே பங்கு கொள்ள முடியும் என்பதுடன் வீரர்கள் அந்தந்த கழகங்களிலே பதிவு செய்யப்பட்டுள்ளவராக இருக்க வேண்டும்.
• விலகல் முறையிலான சுற்றுப்போட்டியாக அமைவதுடன் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாக அமையும்.
நடுவரின் தீர்ப்பே இறுதித் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
பங்கேற்கும் அணிகளே பந்து, துடுப்பு மட்டை என்பன கொண்டுவருதல் வேண்டும்
போட்டி நுழைவுக்கட்டணமாக ரூபாய் 3000/= அறவிடப்படும்.
உரிய நேரத்திற்கு அணிகள் வருகை தர முடியாவிட்டால் எதிரணி வெற்றிபெற்ற அணியாக கொள்ளப்படும்.
போட்டி அட்டவணை தொடர்பான திருத்தங்கள் மாற்றங்கள் செய்வதற்கான முழு பொறுப்பும் போட்டி ஏற்பாட்டுக் குழுவையே சாரும்.