தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

கண்டியில் ஜப்பான் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மேம்பாட்டு நிலையம் அங்குரார்ப்பணம்!

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரால் நேற்று புதன்கிழமை (08) குறித்த சிறுவர் மேம்பாட்டு நிலையம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் கண்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் மேம்பாட்டு நிலையம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது!