முத்து விழாவில் கால் பதித்த கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலயம் இன்று 10.11.2023 முப்பது ஆண்டு நிறைவை கொண்டாடியது. கடந்த 1993.11.10 அன்று திறந்து வைக்கப்பட்ட பாடசாலைக்காக பாடுபட்ட அந்த கிராம பெரியார்களே சேரும்.
இன்றைய நாளில் இவ் நிகழ்வில் பாடசாலை மேற்கு வலய ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்!