முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் அவர்களுக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கி வைப்பதற்காக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்!