தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் தினத்தை நினைவு கூர முயற்சித்தவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு உறுதியளித்துள்ளனர்!