அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் நீண்டநாள் தேவைகளுள் ஒன்றான ஒலிபெருக்கி சாதனத்தினை 1994 ஆம் ஆண்டு இப் பாடசாலையில் கல்வி கற்ற பழையமாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது!