இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு எதிராக கடந்த இரண்டரை வருடங்களாக முன்வைக்கப்பட்டுவந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவை என அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை கிரிக்கெட்டை வீழ்ச்சியடையச்செய்வதை நோக்கமாக கொண்டு இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்!