கடந்த 2022 ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடத்திற்கு பிற்போடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்!