எமது படுவான்செய்தி இணையமானது என்றுமே எமது படுவான்கரை பிரதேசத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் அனைத்தையும் உலக தமிழர்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் முதல் தர இணையமாக என்றும் இருக்கும்!
2023,பங்குனி மாதம் புதிதாக உருவாகிய எமது புதிய தளமானது புதிய பரிமாணத்தோடு படுவான்கரை பிரதேசத்தில் இருந்து கிடைக்கின்ற உண்மை தன்மையுடைய செய்திகள் மட்டுமின்றி.
எமது பிரதேசத்தில் உள்ளடங்கலாக இருக்கின்ற கலை கலாச்சார, பண்பாடு,பாரம்பரிய விழுமியங்கள் உள்ளடக்கிய நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாகவும்.!
மேலும் பலதரப்பட்ட உலகச் செய்திகளையும் உலகெங்கும் பரந்து வாழும் உலகத்தமிழர்களின் பார்வைக்கு விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு செல்லும் செய்தி தளமாக அமையும். என்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்..
அன்புடன்!
படுவான் செய்தி நிர்வாகம்!